மின் விளக்குகள்

img

விபத்துகளை குறிவைத்து அரங்கேறும் கொள்ளைச் சம்பவங்கள் கும்பகோணம் புறவழிச் சாலையில் மின் விளக்குகள் பொருத்தக் கோரிக்கை

நாகையில் இருந்து ஜெயங்கொண் டம் செல்லும் முக்கிய சாலையாக திரு வாரூர் கும்பகோணம் புறவழிச்சாலை லிங்க் ரோடு ஏற்படுத்தப்பட்டு ஏராள மான கனரக வாகனங்கள் மற்றும் சென்னை ஜெயங்கொண்டம் செல்லும் அனைத்து வாகனங்களும் இவ்வழியே செல்கின்றன.